FIKR MAJLIS: புதிய உறுப்பினர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம்
சென்னைசென்னை செங்குன்றத்தில் மாநில அளவிலான FIKR MAJLIS எனும் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக Dr. KVS ஹபீப் முஹம்மது, அதாவுல்லா, V.S. முஹம்மது அமீன், நாகூர் […]