Loading view.
Latest Past Events
தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கடையநல்லூர், விருதுநகர்
கடையநல்லூர், விருதுநகர்எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கடையநல்லூர் மற்றும் விருதுநகரில் ஊழியர்களுக்கான கூட்டமும், JIH பொறுப்பாளர்களுடன் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது தெளஃபீக், முஹம்மது சாதிக் அலி […]
மத நல்லிணக்க மீலாது விழா
திருச்சிஎஸ்ஐஓ திருச்சி மாவட்டம் சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ. மார்க்ஸ், சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன், அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதர […]