Loading....

Events for December 24, 2024

All Day

மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கோவை

கோயம்புத்தூர்

எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம், மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு

கோயம்புத்தூர்

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில, […]

Back To Top