மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கரூர்,புதுக்கோட்டை
கரூர், புதுக்கோட்டைஎஸ்ஐஓ மாநிலத் தலைவர், நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கரூர் மற்றும் புதுக்கோட்டையில் ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஜாஃபர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.