Loading....

Students Meet

Loading Events
  • This event has passed.

Students Meet

October 1, 2023

நாடு தழுவிய கல்வி வளாகப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் SIO சார்பாக மஸ்ஜிதுல் ஹுதாவில் Students Meet நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வை I.ஆதில்கான் திருமறை வசனங்கள் ஓதித் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் A.S.இப்ராஹிம் தலைமை உரை ஆற்றினார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் SIO உறுப்பினர் அப்துல் அஹத் சாதியவாதம் குறித்து உரை நிகழ்த்தினார்.

மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் ‘கல்வி வளாகத்தை மாற்றியமைப்போம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சீறா பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், கேள்வி பதில் நேரத்தில் ஆர்வமுடன் பங்குகொண்ட மாணவர்களுக்கு ராமகிருஷ்ண ராவ் எழுதிய நபி (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை அபு அமீன் தொகுத்து வழங்க, முஹம்மது அனஸ் நன்றி உரையாற்றி, துஆ ஓதி நிறைவு செய்தார்.

Details

Date:
October 1, 2023

Venue

திருப்பூர்
Back To Top