
- This event has passed.
பேச்சாளர் பயிற்சி முகாம்
October 14, 2023

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக ‘மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்’ சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.