Loading....

கருத்தரங்கு: “பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”

Loading Events
  • This event has passed.

கருத்தரங்கு: “பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”

March 19, 2023

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) ஏற்பாடு செய்த “பாடநூல்களில் வெறுப்பு அரசியல்” கருத்தரங்கில் கல்வியாளர், எழுத்தாளர் மு.சிவகுருநாதன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான், கல்விச் செயலாளர் சையது சைஃபுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

சனாதனத்துக்கு ஆதரவான, முஸ்லிம் வெறுப்புக் கருத்துகள் தமிழக பாடப் புத்தகங்களில் மலிந்துக் கிடப்பது நிகழ்வில் விவரிக்கப்பட்டது.

கருத்துரையை எழுத்து வடிவில் காண sagodharan.in 

Details

Date:
March 19, 2023

Venue

நாகூர்
Back To Top