Loading....

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு

Loading Events
  • This event has passed.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு

May 27, 2023

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. சமகால சமூக நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பின்போது, சட்டவியல் தொடர்பாக White dot பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும், நபிகளார் குறித்த பேரா. ஜவாஹிருல்லாவின் நூலும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

Details

Date:
May 27, 2023

Venue

சென்னை
Back To Top